தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/நிழல் போல் தொடரும்

நிழல் போல் தொடரும்

நிழல் போல் தொடரும்


ADDED : பிப் 10, 2014 02:02 PM

Google News

ADDED : பிப் 10, 2014 02:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* செல்வம் ஓரிடத்தில் நிலைத்து நிற்பதுஇல்லை. வளர்வதும், தேய்வதும் அதன் இயல்பு.

* நாம் செய்த செயல்களின் விளைவு, நிழல் போல எப்போதும் உடன் வந்து கொண்டிருக்கும்.

* மனதில் நினைப்பதையே சொல்லுங்கள். இல்லாவிட்டால் மவுனமாக இருந்து விடுங்கள்.

* பயனில்லாத சொற்கள் மணம் இல்லாத மலர்களுக்குச் சமமானவை.

* கேள்விப்படும் அத்தனை விஷயங்களையும் உண்மை என்று நம்புவது கூடாது.

- புத்தர்



Trending





      Dinamalar
      Follow us